தலைமறைவாகிய பெண் கண்டுபிடிப்பு!

கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் தலைமறைவாகிய பெண் கண்டுபிடிப்பு

IDH வைத்தியசாலையில் இருந்து – 2 1/2 வயது குழந்தையுடன் தலைமறைவாகிய எஹலியகொட பகுதி தாய்!

கொரோனா பீடித்த இவரின் 2 1/2 வயது குழந்தை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று தாயும் – கண்டுபிடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்.

இவர் கொரோனா தொற்றுடன் பயத்தில் தலைமறைவாகிய நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *