இலங்கையில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியது..!

மேலும் 226 கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று இதுவரை 400 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூல நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,171அதிகரிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *