அமெரிக்க உயர் அரச பதவிகளில் இலங்கை இந்தியப் பெண்மணிகள்!

உலகில் தலை நிமிந்து தமிழர்கள்  இந்திய மற்றும் இலங்கைப் பூர்வீகப் பெண்மணிகள்
ஜனநாயகக் கட்சியின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவானதோடு கூடவே ஹமலா ஹரிஸ் என்ற தமிழ் வம்சாவழிப் பெண்மணியும் தெரிவாகியுள்ளார்.

உப ஜனாதிபதி ஹமலா ஹரிஸின் செயற்பாட்டுக் குழுத் தலைவியாக இருப்பவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹினி லக்மி கொஸோக்லு என்ற தமிழ்ப் பெண்மணியாவார். ரோஹினியின் பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதோடு #1983 ஜூலை கலவரத்தின்போது அகதிகளாக அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர்களாவர்.ரோஹினி அமெரிக்காவில் பிறந்தமை குறிப்பிடத் தக்கது.

தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பராக் ஒபாமாவின் உப ஜனாதிபதியாக இருந்தவர்  எதிர்காலத்தில் கமலா ஹரிஸிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கும் வாய்ப்பு உண்டு.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளிண்டனின் தேர்தல் பரப்புரைக் குழுவின் பிரதானியாக இருந்தவர் கமலா ஹரிஸ் ஆவார்.அவரது செயற்குழுத் தலைவியாக இருப்பவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ரோஹினி லக்ஷ்மி ஆவார் ரோஹினி லக்மியும் அமெரிக்க அரசியல் துறைக்குள் நீண்டகாலப் பரீட்சயமுடையவராகக் காணப்படுகிறார்.

எது எப்படியோ தமிழர்கள் உலக நாடுகளில் தலை நிமிர்ந்து உயர் நிலைகளில் இருப்பது தமிழர்களுக்குப் பெருமையான விடம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *