கொரோனா தொடர்பில் வைத்திய ஆலோசனை பெற விஷேட தொலைபேசி இலக்கம்!

கொரோனா தொற்று நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டால் வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னர் 011-7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொவிட் நோய் தொடர்பில் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

விசேட அறிப்பொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *