இந்திய மத்திய அமைச்சருக்கு கொரோனா!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை தொடர்ந்து தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு டிவிட்டரில் ஸ்மிருதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *