இலங்கையில் 17ஆவது கொவிட் மரணம் பதிவானது!

Bookmark and Share

இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. 

ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *