பிரதமர் மஹிந்த பாதுகாப்பு படையணியின் சார்ஜன்டிக்கு கொரோனா

பிரதமர் மஹிந்த பாதுகாப்பு படையணியின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியாகியுள்ளது.

இதனையடுத்து அவருடன் நெருங்கிப் பணிபுரிந்த இருந்த இதர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *