கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4.29 கோடியைத் தாண்டியுள்ளது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.29 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42,917,045 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 3.16 கோடியைக் கடந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 77 ஆயிரத்து 202-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.54 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 8,827,932
இந்தியா – 7,863,892
பிரேசில் – 5,381,224
ரஷியா – 1,497,167
ஸ்பெயின் – 1,110,372
அர்ஜெண்டினா – 1,081,336
கொலம்பியா – 1,007,711
பெரு – 886,214   
மெக்சிகோ – 886,800
பிரான்ஸ் – 1,086,497

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 230,068
பிரேசில் – 156,926
இந்தியா – 118,567
மெக்சிகோ – 88,743
இத்தாலி – 37,210   
பெரு – 34,095
ஸ்பெயின் – 34,752
பிரான்ஸ் – 34,645
ஈரான் – 32,320
கொலம்பியா – 30,000

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா – 7,075,723
அமெரிக்கா – 5,741,611
பிரேசில் – 4,817,898
ரஷியா – 1,130,818
கொலம்பியா – 907,379
பெரு – 803,846
அர்ஜெண்டினா – 881,113

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *