கொழும்பின் இன்னும் சில இடங்களுக்கு ஊரடங்கு!

மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பெட்டித் தெரு, உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *