கொத்தட்டுவ முல்லேரியா பகுதிகளுக்கு ஊரடங்கு!

சற்றுமுன்னர் மேலும் இரண்டு காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு

கொதட்டுவ மற்றும் முல்லேரியா காவல்துறை பிரிவுகளுக்கு இன்று மாலை 7 மணிக்கு அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *