இன்று மாலை முதல் கொட்டாஞ்சேனையில் ஊரடங்கு சட்டம்!

இன்று (22) மாலை 6 மணி முதல் கொழும்பு – கொட்டஹேன பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொழும்பின் ஆறு பிரதேசங்களில் ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *