ஆண்களை கவரும் பெண்களின் அந்த ஆறு அம்சங்கள்!


இந்த முக்கிய அம்சங்கள் தான் ஒரு பெண்ணை கவர்ச்சியாக வெளிக்காட்டுகிறது. ஏனெனில் அந்த முக்கிய அம்சங்கள் அவர்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத் தன்மையுடன் தொடர்புடையது. இங்கு அறிவியல் கூறும் ஆண்களைக் கவரும் பெண்களின் 6 முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

அழகிய வளைவு
அழகிய வளைவுகள் ஆண்கள் இம்மாதிரி அழகிய வளைவுகளைக் கொண்ட பெண்களால் கவரப்படுவதற்கு காரணம், இந்த அம்சம் கொண்ட பெண்களின் இனப்பெருக்கம் நன்றாக இருக்கும் என்பதால், அவர்களை அறியாமலேயே அம்மாதிரியான பெண்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-0624752414447353&output=html&h=280&slotname=8474064232&adk=43554800&adf=3520808527&pi=t.ma~as.8474064232&w=336&lmt=1602896118&guci=2.2.0.0.2.2.0.0&url=https%3A%2F%2Ftamilbeauty.tips%2F95546%2F%3Ffeed_id%3D85672%26_unique_id%3D5f8a40518bd1f%26utm_source%3DFacebook%26utm_medium%3Dnathan%26utm_campaign%3DFS%2520Poster&flash=0&hl=en&wgl=1&adsid=NT&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfV0.&dt=1602896113687&bpp=149&bdt=4175&idt=4817&shv=r20201012&cbv=r20190131&ptt=5&saldr=sa&abxe=1&cookie=ID%3Da27405d09d606340-22d867f221c40043%3AT%3D1602896114%3ART%3D1602896114%3AS%3DALNI_MZ6sWo4I5oFXfOPOHMS81_l853Irw&prev_fmts=360×320&prev_slotnames=9139444492&correlator=8479629366897&frm=20&pv=1&ga_vid=1234264212.1596531232&ga_sid=1602896117&ga_hid=548928466&ga_fc=0&iag=0&icsg=36761676479&dssz=35&mdo=0&mso=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=640&u_w=360&u_ah=640&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=12&ady=1963&biw=360&bih=568&scr_x=0&scr_y=1210&eid=21066705%2C21066973&oid=3&pvsid=423861087757081&pem=902&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=640&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C568%2C360%2C568&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=8192&bc=31&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=xmqXKPY23R&p=https%3A//tamilbeauty.tips&dtd=4871

வாயாடி பெண்கள்
வாயாடி பெண்கள் உரத்த குரலில் படபடவென்று பேசும் பெண்கள் ஆண்களால் அதிகம் கவரப்படுவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அதனால் தான் ஆண்கள் அமைதியாக இருக்கும் பெண்களை விட, வாயாடி பெண்களின் மீது காதலில் விழுகிறார்கள்.

கூந்தல்
நீளமான மற்றும் அழகான கூந்தல் குட்டையான கூந்தலைக் கொண்ட பெண்களை விட, நீளமான கூந்தலைக் கொண்ட பெண்களால் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். இது அனைவருக்கும் அறிந்த ஒன்று தான். நீளமான மற்றும் அழகான கூந்தல் இதற்கு காரணம் நீளமான பட்டுப் போன்ற கூந்தல் பெண்களின் ஆரோக்கியமான உடலை வெளிக்காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

புன்னகை
புன்னகை பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டும் மற்றொரு முக்கிய அம்சம் புன்னகை. எப்போதும் புன்னகைக்கும் முகத்துடன் இருக்கும் பெண்கள் தான் ஆண்களால் அதிகம் கவரப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.புன்னகை வெறும் புன்னகை மட்டும் இருந்தால் போதாது, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருந்தால் தான், அது ஆண்களைக் கவர உதவும்

சிவப்பு
சிவப்பு பொதுவாக கருப்பு நிறத்திற்கு அடுத்தப்படியாக, சிவப்பு கவர்ச்சியை அதிகரித்துக் காட்ட உதவும் ஓர் நிறம். மானுடவியல் ஆய்வுகளின் படி, சிவப்பு நிற ஆண்களை எளிதில் கவர உதவுவதாக கூறுகின்றன.சிவப்பு ஆகவே பெண்களே நீங்கள் சைட் அடிக்கும் ஆணை எளிதில் கவர நினைத்தால், சிவப்பு நிற உடை, சிவப்பு நிற நெயில் பாலிஷ், சிவப்பு நிற லிப்ஸ்டிக் என்று ஒரே சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுங்கள்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-0624752414447353&output=html&h=280&slotname=4151675844&adk=668120069&adf=168200422&pi=t.ma~as.4151675844&w=336&lmt=1602896119&guci=2.2.0.0.2.2.0.0&url=https%3A%2F%2Ftamilbeauty.tips%2F95546%2F%3Ffeed_id%3D85672%26_unique_id%3D5f8a40518bd1f%26utm_source%3DFacebook%26utm_medium%3Dnathan%26utm_campaign%3DFS%2520Poster&flash=0&hl=en&wgl=1&adsid=NT&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfV0.&dt=1602896113839&bpp=115&bdt=4325&idt=5486&shv=r20201012&cbv=r20190131&ptt=5&saldr=sa&abxe=1&cookie=ID%3Da27405d09d606340-22d867f221c40043%3AT%3D1602896114%3ART%3D1602896114%3AS%3DALNI_MZ6sWo4I5oFXfOPOHMS81_l853Irw&prev_fmts=360×320&prev_slotnames=9139444492%2C8474064232&correlator=8479629366897&frm=20&pv=1&ga_vid=1234264212.1596531232&ga_sid=1602896117&ga_hid=548928466&ga_fc=0&iag=0&icsg=588184726271&dssz=40&mdo=0&mso=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=640&u_w=360&u_ah=640&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=12&ady=3222&biw=360&bih=568&scr_x=0&scr_y=1214&eid=21066705%2C21066973&oid=3&pvsid=423861087757081&pem=902&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=640&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C568%2C360%2C568&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=8192&bc=31&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&xpc=XU4ZEN1QG3&p=https%3A//tamilbeauty.tips&dtd=5543

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *