முன்னாள் அமைச்சர் ரிஷாத்தை கைது செய்ய பொலிஸ் குழு அனுப்பி வைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்ய 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *