எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் உம்ரா யாத்திரை மேற்கொள்ள அனுமதி!

சவுதியில் உம்ரா யாத்திரையை மேற்கொள்ள அக்டோபர். 4-ஆம் திகதி முதல் சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளது. சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் மட்டும் உம்ரா யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படும். உம்ரா செய்ய தினந்தோறும் 6,000 பேருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *