கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.44 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 9,44,637 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 30,023,390 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21,776,599 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 61,234 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *