நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்!

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.24 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 9,24,511 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் 2,89,37,285 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,08,04,204 பேர் குணமடைந்துள்ளனர். மேலும். 7,208, 570 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 60,889 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *