இலங்கை இராணுவம் உலகில் ஆபத்தான மூன்றாவது படையணி!

இலங்கை இராணுவத்தின் எல்ஆர்ஆர்பி என்ற ஆழ ஊடுருவித் தாக்கும் படையணி உலகின் ஆபத்தான மூன்றாவது படையணி என பட்டியலிடப்பட்டுள்ளது. மிலிட்டரி.இன்போ என்ற இணையதளம் இதனை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையான உலகின் முதலாவது ஆபத்தான படையாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல் 10 ஆபத்தான படைப்பிரிவுகளை மிலிட்டரி.இன்போ பட்டியலிட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையான SEALs.
ரஸ்ய சம்மேளனத்தின் விசேட நடவடிக்கை படை
இலங்கையின் ஆழ ஊடுருவும் படை
ஐக்கிய அமெரிக்காவின் விசேட படை
பிரித்தானியாவின் விசேட வான் படை (SAS)
இஸ்ரேலின் விசேட படை (சயீரேட் மட்கள்)Sayeret Matkal
பிரான்ஸின் தேசிய ஜெண்டமேறி ஊடுருவல் குழு (Gendarmerie Intervention Group)
ஸ்பானியாவின் (யுனிடாட் டீ ஒபேராசின்ஸ் எஸ்பிசில்ஸ்) (Unidad de Operaciones
Especiales)

இந்தியாவின் கடற்படை பிரிவான மார்கோஸ் (MARCOS)
பாகிஸ்தானின் இராணுவ விசேட சேவைக்குழு(Pakistan Army Special Service Group)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *