தமிழ் மொழிக்கு அங்கீகாரம் வழங்கிய நாமல் ராஜபக்ச!

விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ச நாளை (2020.08.18) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *