மேர்வின் சில்வாவின் மகன் கைது!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வா பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தில் பணம் பெறுவதற்கு முயற்சித்தார் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *