பிரதமராக 9 ஆம் திகதி மஹிந்த பதவியேற்பு!

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 9 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பார் என அறியமுடிகின்றது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *