‘வணக்கம் – விடைபெறுகிறேன்! மஹிந்த தேசப்பிரிய உருக்கம்’

” இனி இந்த இடத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தமாட்டேன். விடைபெறும் நேரம் வந்துவிட்டது.” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக செயற்படும் மஹிந்த தேசப்பிரிய, இன்னும் ஓரிரு வாரங்களில் ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *