இந்திய திரைப்பட நடிகர் கருணாஸுக்கு கொரோனா!

திண்டுக்கல்லில் தங்கியுள்ளதிருவாடானை தொகுதி எம்எல்ஏ மற்றும் இந்திய திரைப்பட நடிகருமான கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கருணாஸின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தற்போது அவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *