பாறையிலிருந்து செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் கட்டமைப்பு!
இந்தியாவில் காணப்படும் கைலாசா கோயில் அற்புதமாக ஒரே ஒரு பாறையிலிருந்து செதுக்கப்பட்டுள்ளது.
எல்லோரா குகைகளின் ‘குகை 16’ என்றும் அழைக்கப்படுகின்ற இது ஒரு பெரிய பாறையிலிருந்து செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் கட்டமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.