இலங்கையின் மிகப்பெரிய பொறியியல் சாதனைகளில் ஒன்றான விக்டோரியா அணை!

இலங்கையின் மிகப்பெரிய பொறியியல் சாதனைகளில் ஒன்றான விக்டோரியா அணை நமது நாட்டின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாகும். பார்ப்போரை பிரம்ம்பிட்டூம் இந்த அணைக்கட்டு கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது 

கண்டி – மஹியங்கனை பிரதான சாலையினூடாக தெல்தெனிவை அடைந்தால் விக்டோரியா அணையினை பார்வையிட முடியும் எந்த வித நுழைவுக்கட்டணங்களும் கிடையாது

சுற்றிவர அழகானமலைகளும் இயற்கைகாடுகளும் உள்ள இவ்விடம் எப்போதும் ஒரு ஜில் என்ற குளிரான கால நிலையாகவே காணப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *