ஜூலை 27 பாடசாலைகள் திறக்கப்படும்!

பாடசாலை தரம் 11, 12, 13 மாணவர்களுக்கு மாத்திரம் ஜூலை 27 மீள ஆரம்பம்; ஏனைய தரங்களுக்கு தேர்தலின் பின் முதல் வாரத்தில், ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்; க.பொ.த. உயர் தரம் மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை திகதிகள் திங்கட்கிழமை (20) அறிவிக்கப்படும் – கல்வி அமைச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *