ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் பயன்படுத்த திறக்கப்படும் சாலை

உலகில் உள்ள அதிசயங்களில் பல உள்ளன அதில் பிரான்சில் ஒரு சாலை உள்ளது. இது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே சில மணிநேரங்களுக்கு பயன்படுத்த முடியும். பின்னர் அது 13 அடி நீரின் கீழ் மறைந்துவிடும் இந்த அபூர்வ காட்சியை பார்வையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *