சூரிய கிரகணத்தின் போது மட்டும் காணக்கூடிய பாம்பு கண்டுபிடிப்பு !
உலகில் பல விதமான உயிரினங்கள் பூமியில் வாழ்கின்றன அதில் மனிதனின் கண்களில் தென்படாத பல உயிரினங்கள் இருக்கின்றன அதில் அமேசன் மலைக் காடுகளில் வாழும் ஒரு வகை பாம்பு சூரிய கிரகணத்தின் போது மட்டுமே காண முடியுமான அரிய வகைப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.