கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,17,32,169 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66,23,905 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 5,40,119 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *