இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டீஸ் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக குசல் மெண்டீஸ் கைது செய்து இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *