இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இன்று இதுவரை 12 பேர் அடையாளம்; இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 2,066 ஆக உயர்வு
➡️ கட்டாரிலிருந்து வந்த 05 பேர்
➡️ இந்தியாவிலிருந்து வந்த 02 பேர்
➡️ குவைத்திலிருந்து வந்த 05 பேர்
– சிகிச்சையில் – 228
– அடையாளம் – 2,066
– குணமடைவு – 1,827
– மரணம் – 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *