ஐந்து வயதில் 9 கோடி நிதி திரட்டிய சிறுவன்!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் ( 5 வயது ) மாற்றுத்திறனாளி என்பதனால் செயற்கைகால் மூலம் நடந்து வருகிறான். இந்நிலையில் தன் உயிரைக் காப்பாற்றிய மருந்துவமனைக்கு சுமார் 9 கோடி நிதி திரட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி யுள்ளான்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் டோனி . இவருக்கு
இரு கை கால்கள் இல்லாமால் மாற்றுத்திறனாளியாகப் பிறந்த நிலையில்,
கடந்த 2016 ஆம் ஆண்ண்டு பவுலா ஹெட்கெல் தம்பதியர் அவனைத் தத்தெடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில்,
பெற்றோர் உதவியுடன் நடந்து வந்த டோனிக்கு கடந்த பிபர்வரியில் செயற்கைக் கால் மூலம் நடந்து வருகிறான்.
இந்நிலையில், தன் உயிரைக் காப்பாற்றிய மருந்துவமனைக்கு சுமார் 9 கோடி நிதி திரட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளான். சிறுவனது திறமைக்கு உலகம் எங்கிலும் இருந்து அனைவரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *