கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 93,45,569 பேர் கொரோனா வைரசால் பாதிக்க்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 4,78,949 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50,36,723 பேர் குணமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *