பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முஹம்மது ஹபீஸ், வஹாப் ரியாஸ் உள்ளிட்டோருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 10 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *