ஆயிரம் குடைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள வானவில் கண்காட்சி!
ஜப்பானியர்கள் எப்பொழுதும் புதிது புதிதாக ஏதாவது ஒன்றை செய்து கொண்டு இருப்பார்கள் இம்முறை 1000 குடைகளைப் பயன்படுத்தி ஜப்பானில் மிகப்பெரிய குடை கலை நிறுவலை உருவாக்கியுள்ளார்கள்.
வானவில் வண்ணங்களில் மற்றும் துடிப்பான வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இது ஜப்பானின் மூமின் பள்ளத்தாக்கு பூங்காவில் உள்ளது.
☂️☂️☂️☂️☂️☂️☂️