பொதுத் தேர்தலுக்கான செலவு ரூபா ஆயிரம் கோடி?

2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை 10 பில்லியன் ரூபா செலவுக்குள் நடத்தி முடிக்க முயற்சிப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டியிருப்பதாலேய ஏற்கனவே திட்டமிட்டதை காட்டிலும் அதிக தொகை செலவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *