இலங்கையில் நாளை முதல் நான்கு மணிநேர ஊரடங்கு!

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் நாளை (14) முதல் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரையே ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன், அரச மற்றம் தனியார் துறை நிறுவனங்களில் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *