இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மிக நீளமான மற்றும் அகலமான வாக்குச்சீட்டு!


எதிர்வரும் பொதுத் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு 23 அங்குலம் கொண்டதாகவும் மற்றும் அகலமான வாக்கு சீட்டு 9 அங்குலம் கொண்டதாகவும் அச்சிடப்பட்டுள்ளது.
கம்பஹா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளது.
அகலமான  வாக்கு சீட்டு திகாமடுல்ல, கொழும்பு, வன்னி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அச்சிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *