உலகில் உள்ள விமான நிலையங்கள் திறக்கும் திகதி வெளியிடப்பட்டுள்ளது

உலகில் உள்ள விமான நிலையங்களை பல நாடுகள் இந்த வாரம் முதல் வழமைக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளது . அதனடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை – ஆகஸ்ட் 1, 2020
லெபனான் – ஜூலை 15, 2020
பஹ்ரைன் – ஜூன் 10, 2020
கத்தார் – ஜூன் 10, 2020
எகிப்து – ஆகஸ்ட் 1, 2020
சவுதி அரேபியா – ஆகஸ்ட் 1, 2020
ஜப்பான் – ஜூன் 15, 2020
டென்மார்க் – ஜூன் 22, 2020
சுவீடன் – 1 ஜூலை 2020
கனடா – 1ஜூலை 2020
மலேசியா – 1ஜூலை 2020
இந்தோனேசியா – ஜூலை 10, 2020
இந்தியா – ஜூலை 10, 2020
பாகிஸ்தான் – 10 ஜூலை 2020
ஐக்கிய இராச்சியம் – ஜூலை 15, 2020
குவைத் – ஜூலை 15, 2020
ரஷ்யா – 15 ஜூலை 2020
பிரான்ஸ் – ஆகஸ்ட் 1, 2020
ஜெர்மனி – ஜூன் 15,2020
இத்தாலி – ஆகஸ்ட் 1, 2020
அமெரிக்கா – செப்டம்பர் 1, 2020
சுவிட்சர்லாந்து – 15 ஜூன் 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *