தேர்தல் நிறைவு – 239 பேர் வாக்களிப்பு!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு  பொதுத்தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் அனுபவத்தை  பெற்றுக்கொள்வதற்கான பரீட்சார்த்த தேர்தல் இன்று அம்பலாங்காடை, விலேகொட தம்மயுக்திராமய விகாரையில் நடைபெற்றது.
முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நண்பகல் 12 மணிக்கு நிறைவுபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *