கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 924 பேர் போட்டி!

19 ஆசனங்களுக்காக பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 924 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட 16 அரசியல் கட்சிகளில் இருந்து 352 பேரும், 26 சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 572 பேரும் களமிறங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *