கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1,804 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் இதுவரையில் 3 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைபெற்று வருபவர்களில் 891 பேர் குணமடைந்துள்ளனர்.

902 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.11 பேர் பலியாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *