வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா நிலவரம்

வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (01-06.2020) நிலவரங்கள் பின்வருமாறுசவூதி அரேபியாபுதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,881உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 23குணமடைந்தோரின் எண்ணிக்கை : 1864சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 87,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 525 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 64,306 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.கத்தார்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,523உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 02குணமடைந்தோரின் எண்ணிக்கை : 3,147 கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 58433 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 40 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 33,437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.அமீரகம்புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 661 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 02குணமடைந்தோரின் எண்ணிக்கை : 386ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 34,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 264 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17,932 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.குவைத்புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 719உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 08குணமடைந்தோரின் எண்ணிக்கை : 1513குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 27662 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 220 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12889 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
ஓமான்புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 786உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 06குணமடைந்தோரின் எண்ணிக்கை : 286 ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 12223பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 50 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,682 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
பஹ்ரைன்
புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 406உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 00குணமடைந்தோரின் எண்ணிக்கை : 15பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 11,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 19 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7,070 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *