இலங்கையில் கொரோனாவால் 11வது மரணம் பதிவானது

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் 11 ஆவது மரணம் பதிவாகியுள்ளது.

குவைத்தில் இருந்து திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *