சவுதி அரேபியாவில் மஸ்ஜிதுன்நபவி நாளை முதல் திறக்கப்படுகிறது

சவூதி மன்னர் அஷ்ஷெய்கு சல்மான் அவர்கள் உத்தரவின் பேரில் மஸ்ஜிதுன்னபவி இன்ஷா அல்லாஹ் நாளை ஞாயிற்றுக்கிழமை 31/5/2020 மீண்டும் திறக்கப்படுகிறது.
அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஹரமைன் ஆலிம்கள் நேற்று மஸ்ஜிதுன்னபவியில் ஆய்வு செய்துள்ளார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *