ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நூறு உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 100 பேரை நீக்கியமையினால் கட்சிக்கு பிரச்சினை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பிரதி தலைவர் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஹிரு டிவியில் இடம்பெற்ற பத்தரே விஸ்தரே நிகழ்ச்சியின் போது இதனை தெரிவித்துள்ளார்.