இலங்கையில் இன்று பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும்

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்கும். தென், மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களில் 200 MM வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *