கத்தாரில் பணிபுரியும் 1051 இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ்!

கத்தார் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, கத்தாரில் பணிபுரியும்  1051 இலங்கையர்களுக்கு கொரானா தொற்று உள்ளதாக தெரிவிக்கக் படுகிறது.கத்தாரில் இதுவரை 42,213 கொறோனா தொற்றாளர்கள் (நேற்றுடன் – மே 23)  பதிவு செய்யப்பட்டு, அவர்களில் 8513 பேர் குணமடைந்துள்ளனர்.கத்தாரில் சுமார் ஒன்றரை இலட்சம் இலங்கையர்கள் வேலை செய்து வருகின்றனர். கத்தாரில் கோவிட் 19 காரணமாக ஆயிரக்கணக்கான இலங்கை தொழிலாளர்கள் தம்மை வெளியேற்றுமாறு இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *