மூன்று வருடங்களாக கைகளால் புனித குர்ஆனை எழுதி சாதனைப் படைத்த பெண்

தஞ்ஜீலா மீம்மத் ஜாதா
என்ற ஆஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்த
இளம் பெண் மூன்று வருட உழைப்பில்
தங்கம், மற்றும், வெள்ளி ஜரிகையினால் திருக்குர்ஆன் எழுத்துக்களை தனது கைகளினால்
எம்ராய்டு செய்து அழகாக திருக்குர்ஆனை உருவாக்கி உள்ளார்.
இந்த திருக்குர்ஆனை உருவாக்கியதன் மூலம் மிகப் பெரிய
சாதனைப் படைத்துள்ளார்