வைத்தியசாலை ஊழியர்களுக்கு இலவச காப்புறுதி வழங்கும் AIA INSURANCE

கோவிட 19 இறரு எதிராய போராடும் தொற்றுநோய வைத்தியசாலை (IDH), முலலேரியா
மஹர வெலிகத்தை வைத்தியசாலைகா ஆகியவற்றின ஊழியர்களுக்கு இலவசமான ஆயுள
காப்புறுதி மற்றும் வைத்தியசாலைக கட்டணக காப்பீடு ஆகியவற்றை வழங்கி
உதவவுள்தாக AIA உறுதியளிக்கின்றது
சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் கௌரவ அமைசசர (திருமதி) பலித்திரா
வனவியாராசசி தலைமையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில
ஐயரிங்க மற்றும் அமைசசின ஏனைய பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஏபரல் 07 ஆம் திகதி
சுகாதார, ஊட்டசத்து மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைாசில இடம்பெற்ற
சந்திப்யபில் கோவிட-19 இனை எதிரத்துப் போராடுவதற்கு தன்னாலான உதவிகளை
வழங்குவதாக AIA இன்சூரன்ஸ் நிறுவனம வாக்குறுதி அளித்திருந்தது. நிறுவனத்தின்
பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில அதவானி மற்றும் AIA இன சேவைகள் மற்றும்
சுகாதாரப் பராமரிப்பு மேலாணமைத் தலைவர் பிரியங்கர டீ சிலவா ஆகியோர
AIA இஷைரனஸினை இதனபோது பிரதிநிதித்துவம் செயதிருந்தனர்,
தங்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பின அபாயத்தினைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல்
கோவிட 19 இறகு சிகிசசையளிக்கும் நோக்கில் இவவைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும்
பாதிககப்பட்ட நோயாளிகளைப் பராமரித்து அவர்களுடன் நேரடியான தொடர்பினைப் பேணும்
வைத்தியசாலை ஊழியர்களைக் கௌரவப்படுத்தி பாராட்டுக்களைத் தெரிவிப்பதற்கு AIA
நிறுவனம விரும்புவதாகவே திரு அதவானி இதன்போது தெரிவித்திருந்தார். தொற்றுநோய
வைத்தியசாலை (IDH), முலலேரியா மற்றும் வெலிகந்தை வைத்தியசாலைகள் ஆகிய
மூவறிவும் பணிபுரியும் அரச ஊதியம் பெறும் சுகாதார அமைச்சில பதிவு செய்துள்ள
நிரந்தரமான பாழியர்கள் அனைவருக்கும் வெறுமனே ஆயுள் காப்புறுதியை மட்டும்
வழங்காமல், குறிப்பிடும்படியாக அவர்களுக்கு வைத்தியசாலைக கட்டன அனுகலக
காபட்டடையும வழங்குவதற்கே AIA தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
கோவிட 19 தொற்றுக்குளைாகி குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வைத்தியசாலை ஊழியராவது
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் இந்த இலவசக காபட்டானது கார்களின
வைத்தியசாலை அனுமதி நாளொன்றுக்கு ரூபா.1000 அடிப்படையில் வைத்தியசாலைக
கட்டன அனுகலத்தை 14 நாட்கள் வரையில் அவர்களுக்கு வழங்கும். அவவாறான
குழநிலை ஒன்றின் போது வைத்தியசாலைகளினால் மருத்துவ ஊழியர்களுக்கான அடிப்படைய
பராமரிப்புத் தேவைகள் பூரத்திசெயப்படும் சந்தர்ப்பத்திலும் வைரஸ தொற்றுடன் போரடி

சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள கௌரவ அமைசசர (திருமதி) பவித்திரா
வனனியாராசசி கருத்துத் தெரிவிககையில, ‘பெகளுடைய வைத்திய ஊழியர்களுக்கு
நிதியியல பாதுகாபபை வழங்குவதற்கு முவைந்த AIA இவைரஸை நிறுவனத்திற்கு நாங்கள்
நன்றியைத் தெரிவிப்பதோடு, மிகவும் அவசியமான உதவிகள் தேவைப்படும் இத்தருணத்தில்
அவரகளின செயயாட்டை நாங்கள் மிகவும் பாராட்டுகின்றோம. AIA இன இச்செயற்பாடானது
தொற்றுநோய வைத்தியசாலை (IDH), முலலேரியா மற்றும் வெலிகந்தை வைத்தியசாலைகள்
ஆகியவற்றில் இரவு பகலாகக கடமையாற்றும் ஊழியரகளின் கடின உழைபபையே
பறைசாற்றிப் பாராட்டுவதுடன், அவர்களின் பாரிய முயற்சிகளுக்காக இத்தேச மக்கள் மிகவும்
உள்ளார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்” என அவர
கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த நிகழவில சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
வைத்தியர அனில ஜயசிங்க மற்றும் சுகாதார அமைச்சின் ஏனைய பல சிரேடிட
அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *