கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்காக வெற்றிகரமாக எதிர்கொண்ட நாடுகளில் இலங்கைக்கு ஒப்பதாம் இடம்

கொரோனா வைரஸ் தடுப்புக்காக வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்களில் முதல் இடத்தை நியூசிலாந்து பிரதமரும்

சிங்கப்பூர் , ஐஸ்லாந்து ,ஒஸ்ரியா , பின்லாந்து ,நோர்வே கனடா ,தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் முதல் ஏழு இடங் களை பிடித்துள்ள அதேவேளை எட்டாம் இடத்தை ஹொங்கொங் நாட்டின் தலைவரும் 9 வது இடத்தை இலங்கையின் தலைவரும் பிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *